cricket ரஞ்சி கோப்பை தமிழகம் படுதோல்வி நமது நிருபர் டிசம்பர் 20, 2019 ரஞ்சி கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் எலைட் ஏ,பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி இமாச்சல் அணியை எதிர்கொண்டது.